இஸ்ரோவின் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் பூமியை கண்காணிக்கும் செயற்கைகோள் உள்பட 3 செயற்கைகோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று காலை 5.59 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.
ISRO's first of 2022, earth observation satellite launches today from Sriharikotta.
#ISRO
#Science
#ISROUpdates